kolkata doctor

img

கடலூர்: அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம்!

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.